- கிறுக்கவும்.... பழகவும்....
இப்படித்தான்
ஆகுமென்று
யூகித்தது சரி
போகவேண்டும்
என்று
முடிவெடுத்ததும் சரி
இப்படியே
புறப்பட்டு வந்ததும் கூட
சரிதான்
ஆனால் இப்படியே
ஆனபிறகுதான்
எப்படிப் போவதென்று
யோசிக்க வேண்டியிருக்கிறது
இப்படி தான் எப்போதுமே குழப்பத்துடன் நிறைவு பெறுகிறது அந்தந்த நாட்கள் நல்லாருக்கு.
இப்படி தான் எப்போதுமே குழப்பத்துடன் நிறைவு பெறுகிறது அந்தந்த நாட்கள்
ReplyDeleteநல்லாருக்கு.